Siragai - Govind Vasantha/Keerthana Vaidyanathan.mp3
能正常播放的歌曲才可以下载
[00:00.000] 作词 : Karky[00:01.000] 作曲 : Govind Vasantha[00:53.300] பூம்பாவையே அச்சம் ஏனடி வெட்கம் ஏனடி அதையுதிர்த்து ஆடவாவென[01:00.380] அழைக்கிறேனே பெண்ணே முன்னே வா வா[01:04.060] என் நெஞ்சிலே கொட்டும் தாளமும் உந்தன் தாளமும் இணைந்தாடிட[01:09.480] காலம் தோளிட அழைக்கிறேனே மாயம் போலே நீயும் ஆடாயோ[01:17.350] வெள்ளி மீனாய் துள்ளி ஆடாயோ[01:22.980] இன்றே போதும் என்றே ஆடாயோ[01:28.120] பாதம் தேயும் போதும் ஆடாயோ[01:32.150] வாராயோ மேடே ஏராயோ[01:35.860] சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற[01:38.510] பறவை பறவையென பறவை பறவை வரை[01:41.450] இரவை இரவை கட இரவை இரவை தொட[01:43.950] விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு[01:46.630] சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற[01:49.180] பறவை பறவையென பறவை பறவை வரை[01:51.940] இரவை இரவை கட இரவை இரவை தொட[01:54.890] விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு[01:58.100][02:51.420] பாலிலலாய் ஓ வான் மேலே நிலவாட[03:01.840] ஓ கண்ணில் ஆடாய் மண்மேலே புயலாட[03:12.480] காரிருள் நீக்கும் தீயாய் வெயில் ஏழ்ந்து நீ ஆடு ஆடு[03:18.050] பாறையில் மோதும் மரமாய் போல வீழ்ந்தாடடி[03:23.030] காதலிலே கண்கள் மூடி நீ விழுந்தாயோ இன்பம் தேடி[03:28.530] வீழும் வரை, வாழ்வே பிறை, வீழ்ந்தே சிறை[03:33.480] சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற[03:36.050] பறவை பறவையென பறவை பறவை வரை[03:38.850] இரவை இரவை கட இரவை இரவை தொட[03:41.570] விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு[03:43.720] சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற[03:46.310] பறவை பறவையென பறவை பறவை வரை[03:49.010] இரவை இரவை கட இரவை இரவை தொட[03:52.140] விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு[03:55.260]
展开