Sattena Nenaindhadhu Nenjam - A.R. Rahman/Vairamuthu.mp3

Sattena Nenaindhadhu Nenjam - A.R. Rahman/Vairamuthu.mp3
[00:00.000] 作曲 : A.R. Rah...
[00:00.000] 作曲 : A.R. Rahman
[00:24.560] எந்த வாசல் வழி காதல் நடந்து வரும்
[00:27.060] என்று காத்து கிடந்தேன்
[00:29.240] அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்
[00:32.140] என்று இன்று தெளிந்தேன்
[00:34.950] தாவி வந்து எனை அணைத்த போது
[00:37.420] எந்தன் சல்லி வேர்கள் அறுந்தேன்
[00:40.580] சாவின் எல்லை வரை சென்று மீண்டு
[00:43.090] இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்
[00:46.600] துடிக்கும் உதடு கொண்டு
[00:49.250] துடைத்திடு வெட்கத்தை
[00:51.900] அணைப்பினாதிக்கத்தால்
[00:55.270] வெளியேற்று அச்சத்தை
[00:57.960] துடிக்கும் உதடு கொண்டு
[01:00.080] துடைத்திடு வெட்கத்தை
[01:02.870] அணைப்பினாதிக்கத்தால்
[01:06.130] வெளியேற்று அச்சத்தை
[01:08.610] சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
[01:11.030] என் உயிரை மட்டும் விட்டுவிடு
[01:14.100] சட்டென நனைந்தது நெஞ்சம்
[01:19.020] சர்க்கரையானது கண்ணீர்
[01:22.730] இன்பம் இன்பம் ஒரு துன்பம்
[01:25.240] துன்பம் எத்தனை பேரின்பம்
[01:27.750] சட்டென நனைந்தது நெஞ்சம்
[01:30.020] சர்க்கரையானது கண்ணீர்
[01:32.970] இன்பம் இன்பம் ஒரு துன்பம்
[01:36.390] துன்பம் எத்தனை பேரின்பம்
[01:39.670] உடலுக்குள் மல்லிகை தூரல்
[01:41.700] என் உயிருக்குள் மெல்லிய கீறல் சுகமாய்
[01:46.770] சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
[01:49.950] என் உயிரை மட்டும் விட்டுவிடு
[01:54.080]
展开