Saayndhu Saayndhu - Ramya NSK/Ilayaraja.mp3

Saayndhu Saayndhu - Ramya NSK/Ilayaraja.mp3
[00:01.260] சாய்ந்து சாய்...
[00:01.260] சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது...
[00:09.310] சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
[00:33.970] சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
[00:45.710] சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
[00:55.290] விழியோடு, விழி பேச
[01:00.170] விரலோடு, விரல் பேச, அடடா வேறு என்ன பேச
[01:11.880] சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
[01:21.770] சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே
[01:30.320] ஹே ஹே ஹே
[01:33.330] ♪
[02:17.020] என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
[02:21.770] உன்னை கண்டு கொண்டேன்
[02:26.060] ஓ என் தந்தை தோழன், ஒன்றான ஆணை
[02:31.140] நான் கண்டு கொண்டேன்
[02:36.260] அழகான உந்தன் மாகோலம்
[02:40.820] அதை கேட்கும் எந்தன் வாசல்
[02:45.670] காலம் வந்து வந்து கோலமிடும்
[02:50.490] உன் கண்ணை பார்த்தாலே, முன் ஜென்மம் போவேனே
[02:59.670] அங்கே நீயும் நானும் நாம்
[03:07.260] சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
[03:19.130] சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
[03:29.430] ♪
[04:12.150] கை வீசி காற்றில், நீ பேசும் அழகில், மெய்யாகும் பொய்யும்
[04:21.810] என் மார்பில் வீசும், உன் கூந்தல் வாசம், ஏதேதோ செய்யும்
[04:31.190] என் வீட்டில் வரும் உன் பாதம், எந்நாளும் இது போதும்
[04:40.840] இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்
[04:45.800] ஆள் யாரும் பார்க்காமல், தடயங்கள் இல்லாமல்
[04:54.540] அன்பால் உன்னை நானும் கொள்வேன்
[05:02.680] சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
[05:14.410] சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா...
[05:24.370] விழியோடு, விழி பேச
[05:28.660] விரலோடு, விரல் பேச, அடடா வேறு என்ன பேச
[05:41.060] சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
[05:50.720] சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே
[06:01.750]
展开